Опис:
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் பாடல் | Arachcha Santhanam song | S. P. Balasubrahmanyam | Prabhu. Tamil Lyrics in Description . Movie : Chinna Thambi Music : Ilaiyaraaja Song : Arachcha Santhanam Singers : S. P. Balasubrahmanyam Lyrics : Gangai Amaran பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன இது பூவோ பூந்தேனோ ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி ஆண் : தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ ஆண் : ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு இது பூவோ பூந்தேனோ ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன ஒரு மந்திரம் செஞ்சதப் போல் பல மாயங்கள் தந்ததென்ன இது பூவோ பூந்தேனோ ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம் பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும் ஆண் : ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான் பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான் ஆண் : மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளைத் தட்டுங்க கேட்டு இது பூவோ பூந்தேனோ ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன இது பூவோ பூந்தேனோ ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
Готуємо варіанти завантаження
Сайт http://unidownloader.com/ - найкращий спосіб скачати відео або аудіо окремо, якщо ви не бажаєте встановлювати програми або розширення.
Розширення UDL Helper - це зручна кнопка, яка органічно інтегрується в сайти YouTube, Instagram та OK.ru для швидкого завантаження контенту.
Програма UDL Client (для Windows) - найпотужніше рішення, яке підтримує понад 900 сайтів, соціальних мереж і відеохостингів, а також будь-яку якість відео, що доступна на ресурсі.
UDL Lite - це дійсно зручний спосіб отримати доступ до веб-сайту з мобільного пристрою. З його допомогою ви можете легко скачати відео безпосередньо на свій смартфон.
Найкращою якістю відрізняються формати FullHD (1080p), 2K (1440p), 4K (2160p) і 8K (4320p). Чим вища роздільна здатність вашого екрану, тим вищою має бути якість відео. Однак є й інші фактори, які слід враховувати: швидкість завантаження, обсяг вільного місця та продуктивність пристрою під час відтворення.
Браузер/комп'ютер не повинен повністю зависати! Якщо це сталося, будь ласка, повідомте про це з посиланням на відео. Іноді відео не вдається скачати безпосередньо у відповідному форматі, тому ми додали можливість конвертувати файл у потрібний формат. У деяких випадках цей процес може активно використовувати ресурси комп'ютера.
Ви можете скачати відео на смартфон за допомогою веб-сайту або PWA-додатку UDL Lite. Також можна надіслати посилання на завантаження через QR-код за допомогою розширення UDL Helper.
Простіше за все скористатися програмою UDL Client, яка підтримує конвертацію відео у формат MP3. У деяких випадках MP3 також можна завантажити за допомогою розширення UDL Helper.
Ця функція доступна в розширенні UDL Helper. Переконайтеся, що в налаштуваннях встановлено прапорець "Показувати кнопку знімка відео". У правому нижньому куті плеєра зліва від іконки "Налаштування" має з'явитися значок камери. Коли ви натиснете на неї, поточний кадр з відео буде збережено на ваш комп'ютер у форматі JPEG.
Ніякої плати не потрібно. Наші сервіси абсолютно безкоштовні для всіх користувачів. Немає ніяких PRO-підписок, ніяких обмежень на кількість або максимальну тривалість відео, що можна скачати.