Описание:
அண்ணலே சவேரியாரே! Traditional Christian Catholic Hymnal Heritage Hits - 1978 பா, பண்: P தேவநேசன், பேராசிரியர் (ஓய்வு) தூய வளனார் கல்லூரி, திருச்சி. குரல்: P ஜெயச்சந்திரன் Year of Production: 1978 | Copyright to Columbia(1978) Kindly forget not to subscribe and press bell button on this channel Loyola Tv Madurai. தயவுசெய்து இந்தச் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். மறவாமல் பெல் பட்டனையும் அழுத்தி உடனுக்குடன் அறிவுறுத்தல் பெறுங்கள். லொயோலா டி.வி. மதுரையோடு இணைந்திருங்கள்! Lyrical Video Production from Loyola Tv Madurai: Creative Head: Dr. Xavier Antony, S.J. 9443997607 Edit & Lyrical Video: Sibi S (@shyamsibi) Original track Boosted with Gain, Bass & Sharp instruments played over appropriately by Terry@ Art Waves Media, Dindigul | 9843636125 Traditional Hymnal Heritage Collection of 1978 Golden Christian Catholic Collection Catholic Lyrical Videos Traditional Christian Hit on St. Francis Xavier 1970's Traditional Catholic Christian Jesuit Hymnal Heritage Hits Hymnal Memorable Hit of Saveriyar, St. Francis Xavier Christian Catholic Old LP Record Hits Ancient Catholic Church Songs History of St. Francis Xavier Lyrical Jesuit Saints Hits The song of soul தொகையறா அண்ணலே சவேரியாரே விண்ணிலே மாண்புமிகுந்தவரே பல்லவி அண்ணலே சவேரியாரே விண்ணிலே மாண்புமிகுந்தவரே - (2) - தூய அண்ணலே சவேரியாரே அனு பல்லவி இந்திய நாட்டின் மறை போதகரே ஆ.. ஆ.. ஆ.. ஆஆஆ… இந்திய நாட்டின் மறை போதகரே சிந்தை மகிழ்ந்தும்மை பணிந்திடுவோமே அண்ணலே சவேரியாரே… சரணம் 01 படிப்பும் பதவியும் பெருமையும் புனைந்து பல்கலைக் கழகத்தின் சொல்வேந்தர் ஆனீர் நூல் பல அறிந்தும் உயர் புகழ் அடைந்தும் வாலறிவன் அழைத்தான் நூலறிஞன் பணிந்தீர் -(2) - தூய அண்ணலே சவேரியாரே சரணம் 02 வையகம் யாவுமே தன் வயம் இருந்தும் ஆன்மாவை இழந்தால் அதில் பயன் என்ன? கடல் பல கடந்து பாரதம் அடைந்து போதனை மிகச் செய்து சாதனைகள் புரிந்தீர் – (2) - தூய அண்ணலே சவேரியாரே பா, பண் : பேராசிரியர் P. தேவநேசன் (ஓய்வு) தூய வளனார் கல்லூரி, திருச்சி. தயவுசெய்து இந்தச் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். மறவாமல் பெல் பட்டனையும் அழுத்தி உடனுக்குடன் அறிவுறுத்தல் பெறுங்கள். லொயோலா டி.வி. மதுரையோடு இணைந்திருங்கள்! சேவியர் அந்தோனி, சே.ச. 9443997607
Готовим варианты загрузки
Сайт http://unidownloader.com/ — лучший способ скачать видео или отдельно аудиодорожку, если хочется обойтись без установки программ и расширений. Расширение UDL Helper — удобная кнопка, которая органично встраивается на сайты YouTube, Instagram и OK.ru для быстрого скачивания контента.
Программа UDL Client (для Windows) — самое мощное решение, поддерживающее более 900 сайтов, социальных сетей и видеохостингов, а также любое качество видео, которое доступно в источнике.
UDL Lite — представляет собой удобный доступ к сайту с мобильного устройства. С его помощью вы можете легко скачивать видео прямо на смартфон.
Наилучшее качество имеют форматы FullHD (1080p), 2K (1440p), 4K (2160p) и 8K (4320p). Чем больше разрешение вашего экрана, тем выше должно быть качество видео. Однако следует учесть и другие факторы: скорость скачивания, количество свободного места, а также производительность устройства при воспроизведении.
Полностью зависать браузер/компьютер не должен! Если это произошло, просьба сообщить об этом, указав ссылку на видео. Иногда видео нельзя скачать напрямую в подходящем формате, поэтому мы добавили возможность конвертации файла в нужный формат. В отдельных случаях этот процесс может активно использовать ресурсы компьютера.
Вы можете скачать видео на свой смартфон с помощью сайта или pwa-приложения UDL Lite. Также есть возможность отправить ссылку на скачивание через QR-код с помощью расширения UDL Helper.
Самый удобный способ — воспользоваться программой UDL Client, которая поддерживает конвертацию видео в формат MP3. В некоторых случаях MP3 можно скачать и через расширение UDL Helper.
Эта функция доступна в расширении UDL Helper. Убедитесь, что в настройках отмечен пункт «Отображать кнопку сохранения скриншота из видео». В правом нижнем углу плеера левее иконки «Настройки» должна появиться иконка камеры, по нажатию на которую текущий кадр из видео будет сохранён на ваш компьютер в формате JPEG.
Нисколько. Наши сервисы абсолютно бесплатны для всех пользователей. Здесь нет PRO подписок, нет ограничений на количество или максимальную длину скачиваемого видео.