説明:
Rasa Rasa pitha | Karaoke with lyrics | Wind and strings lyrics ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச 1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர நேசமே பணியே, தந்திர மோசமே தணியே! நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச 2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே, பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித – ராச 3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே தொன்மை பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ – ராச 4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர் கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர – ராச Rasa Rasa Pitha – ராச ராச பிதா Lyrics in English Rasa Rasa Pitha raasa raasa pithaa maintha thaekalaavusathaa nantha yaesu naayakanaar sontha maesiyaa nanthanae! jekatheesu raesuran suka naesa meesuran maka - raasa 1. maasilaa manniyae! manthra aasilaa anniyae! sunthara naesamae panniyae, thanthira mosamae thanniyae! niraivaana kaanthanae! iraiyaana saanthanae! marai - raasa 2. aathiyantha millaan antha maathinunthiyilae, muntha vaetha panthanamaay vantha paatham vanthanamae, patha aamanaamanaa! suthanaamanaamanaa! sitha - raasa 3. maenmaiyaa sananae, nanmai maevuposananae thonmai paanmai vaasananae, punmai paava mosananae kirupaa karaa naraa! saruvaesuraa, paraa siree - raasa 4. veedu thaedavumae, thanthai naadu koodavumae, mainthar kaedu moodavumae, vinthaiyodu paadavumae naravaeda maevinaan, suraraadu kovinaan, para - rasa rasa Song Lyrics in Tamil & English Rasa Rasa Pitha Rasa Rasa Pitha ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த raasa raasa pithaa maintha thaekalaavusathaa nantha யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! yaesu naayakanaar sontha maesiyaa nanthanae! ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச jekatheesu raesuran suka naesa meesuran maka - raasa 1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர 1. maasilaa manniyae! manthra aasilaa anniyae! sunthara நேசமே பணியே, தந்திர மோசமே தணியே! naesamae panniyae, thanthira mosamae thanniyae! நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச niraivaana kaanthanae! iraiyaana saanthanae! marai - raasa 2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த 2. aathiyantha millaan antha maathinunthiyilae, muntha வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே, vaetha panthanamaay vantha paatham vanthanamae, பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித – ராச patha aamanaamanaa! suthanaamanaamanaa! sitha - raasa 3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே தொன்மை 3. maenmaiyaa sananae, nanmai maevuposananae thonmai பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே paanmai vaasananae, punmai paava mosananae கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ – ராச kirupaa karaa naraa! saruvaesuraa, paraa siree - raasa 4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர் 4. veedu thaedavumae, thanthai naadu koodavumae, mainthar கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே kaedu moodavumae, vinthaiyodu paadavumae நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர – ராச naravaeda maevinaan, suraraadu kovinaan, para - raasa credits SASTHRIYAR VOCALS: BERYL NATASHA SOLO VIOLIN: CLEMENT V. SASTHRIYAR FLUTE: JOTHAM KEYBOARD: SAM PRABHU TABLA & PERCS: ABISHEK DRUM: RADHA BASS GUITAR: SUDHARSHAN ISAAC E. PAUL VISUAL ON: MUSIC MINDSS Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
ダウンロードオプション準備中
http://unidownloader.com/サイトは、プログラムやブラウザー拡張機能をインストールせずにビデオや個別のオーディオトラックをダウンロードする最高の方法です。 UDL Helper拡張機能は、コンテンツをすばやくダウンロードできるように、YouTube、Instagram、OK.ruのサイトに調和して統合される便利なボタンです。 UDL Client(Windows用)プログラムは、900以上のサイト、ソーシャルネットワークやビデオホスティング、及びソースで利用可能なあらゆるビデオ画質をサポートする最も強力なソリューションです。 UDL Liteは、モバイルデバイスを使用してサイトに簡単にアクセスできる方法です。これを使用することにより、ビデオがお使いのスマホに直接ダウンロードできます。
最高画質のフォーマットは、FullHD(1080p)、2K(1440p)、4K(2160p)と8K(4320p)です。画面の解像度が高いほど、ビデオ画質も高くなります。ただし、ダウンロード速度、空き容量、再生中のデバイスのパフォーマンスなど、他の要素も考慮する必要があります。
ブラウザやコンピュータが完全にフリーズしてしまうのは普通のものではありません!完全にフリーズした場合は、ビデオへのリンクを添えてご報告ください。ビデオを適切なフォーマットで直接ダウンロードできない場合があるため、ファイルを必要なフォーマットに変換する機能を追加しました。場合によっては、このプロセスはパソコンのリソースを積極的に利用できます。
ビデオをお使いのスマホにサイト若しくはUDL Liteのpwaアプリを使用してダウンロードできます。UDL Helper拡張機能を使用して、QRコード経由でダウンロードリンクを送信することもできます。
最も便利な方法は、ビデオをMP3フォーマットへ変換することをサポートするUDL Clientプログラムを使用することです。場合によっては、MP3がUDL Helperも使用してダウンロードできます。
この機能は、UDL Helper拡張機能で利用できます。設定で「ビデオスクイーンショットボタンを表示する」オプションがチェックされているを確認してください。「設定」アイコンの左側にあるプレーヤーの右下隅には、クリックするとビデオの現在のフレームがお使いのパソコンにJPEGフォーマットで保存されるカメラアイコンが表示されます。
無料です。私たちのサービスはすべてのユーザーにとって完全に無料です。PROサブスクリプションもなく、ダウンロードビデオの数や最大長に制限もありません。