Описание:
JEBATHOTTAM MEDLEY - 1 Lyric, Tune : Fr.S.J.Berchmans Sung: Pas.Judah Benhur Production: Jebathottam Ministries Audio------------------ Music Arranged & Programmed - Alwyn. M Additional Keys - Kingsley Davis Acoustic Guitar - Keba Jeremiah Drum Programming - Godwin Strings Arrangement - Collins Rajendran String quartet performed by Budapest String Quartet Violin 1: Gergely Hutás Violin 2: Anna Fehér Viola: László Rácz Cello: Béla Gál Double bass by Rahul Rozario Recorded @ Tapas Studio by Anish Yuvani, Oasis Recording Studio by Prabhu Immanuel Mixed & Mastered by Anish Yuvani @ Tapas Studio Video--------------- Director of Photography: Daniel Raj @daylightpictures Editing & DI: Chutharahan Title Design: Chandilyan Ezra Special Thanks to Pr. Joshua Yestove, Pr. Mohanraj R, Pr. Peter Wumbrand, Pr. Levi, Eva. Samuelraja Lyrics:: அப்பா உம் சந்நிதியில்தான் அகமகிழ்ந்து களிகூருவேன் - (2) எப்போது உம்மைக் காண்பேன் - நான் எப்போது உம்மைக் காண்பேன் ஏங்குதையா என் இதயம் - (2) தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே இதுவரை எங்களை தள்ளாட விடவில்லைப்பா தாங்கியே நடத்திட்டீங்கப்பா நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே (3) வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது (2) ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் (2) வாசலில் காத்திருப்பேன் - ஆமென் வாசலில் காத்திருப்பேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - (2) எதை நான் பேச வேண்டுமென்று கற்றுத்தருபரே எவ்வழி நடக்க வேண்டுமென்று பாதை காட்டுபவரே ஒளியான தீபமே - என்றும் வழிகாட்டும் தெய்வமே - (2) பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு என் நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் - என் நம்பிக்கைக்கு உரியவரே உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன் எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும் அசைக்கப்படுவதில்லை - (2) புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புது ராகம் பிறந்தது - (2) நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்துள்ளீர் - (2) என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் எல்லாம் உம் கிருபை - இயேசையா எல்லாம் உம் கிருபை உம்மைப்பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா இயேசையா இயேசையா எஜமானனே எஜமானனே என் இயேசு இராஜனே - (2) எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே - (2)
Готовим варианты загрузки
Сайт http://unidownloader.com/ — лучший способ скачать видео или отдельно аудиодорожку, если хочется обойтись без установки программ и расширений. Расширение UDL Helper — удобная кнопка, которая органично встраивается на сайты YouTube, Instagram и OK.ru для быстрого скачивания контента.
Программа UDL Client (для Windows) — самое мощное решение, поддерживающее более 900 сайтов, социальных сетей и видеохостингов, а также любое качество видео, которое доступно в источнике.
UDL Lite — представляет собой удобный доступ к сайту с мобильного устройства. С его помощью вы можете легко скачивать видео прямо на смартфон.
Наилучшее качество имеют форматы FullHD (1080p), 2K (1440p), 4K (2160p) и 8K (4320p). Чем больше разрешение вашего экрана, тем выше должно быть качество видео. Однако следует учесть и другие факторы: скорость скачивания, количество свободного места, а также производительность устройства при воспроизведении.
Полностью зависать браузер/компьютер не должен! Если это произошло, просьба сообщить об этом, указав ссылку на видео. Иногда видео нельзя скачать напрямую в подходящем формате, поэтому мы добавили возможность конвертации файла в нужный формат. В отдельных случаях этот процесс может активно использовать ресурсы компьютера.
Вы можете скачать видео на свой смартфон с помощью сайта или pwa-приложения UDL Lite. Также есть возможность отправить ссылку на скачивание через QR-код с помощью расширения UDL Helper.
Самый удобный способ — воспользоваться программой UDL Client, которая поддерживает конвертацию видео в формат MP3. В некоторых случаях MP3 можно скачать и через расширение UDL Helper.
Эта функция доступна в расширении UDL Helper. Убедитесь, что в настройках отмечен пункт «Отображать кнопку сохранения скриншота из видео». В правом нижнем углу плеера левее иконки «Настройки» должна появиться иконка камеры, по нажатию на которую текущий кадр из видео будет сохранён на ваш компьютер в формате JPEG.
Нисколько. Наши сервисы абсолютно бесплатны для всех пользователей. Здесь нет PRO подписок, нет ограничений на количество или максимальную длину скачиваемого видео.